தேவையான பொருட்கள்
அரிசி - ஆழாக்கு
கறிவேப்பிலை - 1 கப்
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு, நெய், உப்பு - சிறிதளவு
செய்முறை
அரிசியை வேக வைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி நன்கு கழுவிய கறிவேப்பிலையை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, கடுகு போட்டு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
தற்போது, ஆறவைத்த சாதத்தில் பொடித்த கறிவேப்பிலை பொடி, நெய்யில் வறுத்த பருப்பு வகையறாக்களை ஒன்றாகக் கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
சுவையான கறிவேப்பிலை சாதம் தயார். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Labels:
kichan
Monday, September 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment