Monday, September 7, 2009

வாழையிலையில் சாப்பிடு

* வாழை இலையில் சாப்பிடுவது உடம்புக்கு வலிமையைக் கொடுக்கிறது.

* விஷ தோஷத்தைப் போக்குகிறது. மூன்று தோஷங்களையும் குறைக்கிறது.

* ஆண்மையை வளர்க்கிறது. ருசியைத் தருகிறது.

* பசித்தீயை தூண்டுகிறது.

* சுத்தமானது, இலகுவானது, குளிர்ச்சியையும், உடலுக்கு ஒளி தருகிறது.

* உணவை சூடாக வாழையிலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தையில்லாத
தம்பதியர் அவசியம் வாழையிலையில் சாப்பிட வேண்டும்

0 comments:

Post a Comment

 

About Me

பெண்கள்
View my complete profile

Friends

Blog List